Aug 25, 2019, 11:56 AM IST
கடந்தாண்டு ஆகஸ்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்குப் பின் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், மதன்லால்குரானா , சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி என முக்கியத் தலைவர்களை இழந்த பெரும் சோகத்தில் பாஜக உள்ளது. Read More
Aug 12, 2019, 10:51 AM IST
உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் இன்று பக்ரீத் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். Read More
Jul 30, 2019, 15:50 PM IST
அதிமுக அரசை கவிழ்க்கப் பார்த்தால் திமுகவையே 2 ஆக உடைத்து விடுவோம் என்றும், இதனால் ஆட்சியைக் கவிழ்ப்போம் என பூச்சாண்டி காட்டவேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் சீண்டியுள்ளார். Read More
Jul 28, 2019, 10:54 AM IST
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார். Read More
Jul 24, 2019, 13:47 PM IST
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டெல்லியில் அடுத்தடுத்து பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வருவது பலருடைய புருவங்களையும் உயர்த்தியுள்ளது. Read More
Jul 17, 2019, 22:15 PM IST
புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தம்பி சூர்யாவுக்கு முழு உரிமை உள்ளது. அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதரவுக்குரல் கொடுத்திருந்தார். இதற்கு கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. Read More
Jun 9, 2019, 13:28 PM IST
தேர்தல் தோல்விக்குப் பின், அ.தி.மு.க.வில் ராஜன் செல்லப்பா எழுப்பிய ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 8, 2019, 13:14 PM IST
அதிமுகவில் சமீப காலமாக புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவர் செயல்படுவதற்கு எதிராக மதுரை வடக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ராசன்செல்லப்பா பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார் Read More
Jun 4, 2019, 13:18 PM IST
காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்தவர்களின் பட்டியலை தனது இணைய தளத்தின் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, 2 வருடங்கள் தலைவராக இருந்த சீதாராம் கேசரியின் பெயரை சேர்க்க மறந்துவிட்டது Read More
Jun 2, 2019, 11:44 AM IST
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரப் போவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. ஆனாலும், காங்கிரசுக்கு அந்தப் பதவியை பா.ஜ.க. அரசு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Read More