May 17, 2019, 09:37 AM IST
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு 100 ஓட்டு எந்திரங்கள் வந்தது ஏன் என்ற மர்மம் விலகாத நிலையில், குச்சனூர் கோயிலில் ஓ.பி.எஸ். மகனை எம்.பி.யாகவே குறிப்பிட்டு கல்வெட்டு திறந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 18, 2019, 17:28 PM IST
ஓட்டுப் போட்ட கையோடு செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவிட்ட பாடகி சின்மயியை தமிழ்படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன் கலாய்த்துள்ளார். Read More
Apr 8, 2019, 20:46 PM IST
மோடி 2014-ம் ஆண்டு முதல் செய்த வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏர் இந்தியா மத்திய அரசுக்கு பில் அனுப்பியுள்ளது. Read More
Feb 12, 2019, 16:03 PM IST
திரிபுராவில் பிரதமர் மோடி பங்கேற்ற விழா மேடையில் மாநில பாஜக பெண் அமைச்சரின் இடுப்பை மற்றொரு அமைச்சர் கிள்ளுவது போன்ற வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 22, 2019, 12:09 PM IST
நெல்லையில் 12 அடி உயர லெனின் சிலை திறக்கப்படுகிறது. Read More
Dec 30, 2018, 10:14 AM IST
பா.ஜ.க.வுக்கு போதிய பலம் இல்லாததால் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 13 எம்.பி.க்களை கொண்டுள்ள அதிமுக எடுக்கும் முடிவைப் பொறுத்தே முடிவு அமையும் என்பதால் அக்கட்சிக்கு மவுசு அதிகரித்துள்ளது. Read More
Dec 18, 2018, 09:59 AM IST
ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று மதியம் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. Read More
Dec 9, 2018, 13:49 PM IST
பயனர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய 22 செயலிகளை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து அழித்துள்ளது. Read More
Dec 9, 2018, 10:53 AM IST
'பிக்பாஸ்' புகழ் சுஜா வருணிக்கும், சிவாஜி பேரனுக்கும் பிரியாணி விருந்தளித்து உபசரித்துள்ளார் மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமலஹாசன். Read More
Nov 28, 2018, 16:58 PM IST
தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனின் தமிழ் ஆராய்ச்சிகள், தொண்டுகள் மற்றும் அவரின் அளப்பரிய பங்களிப்பு பற்றி சிறுகுறிப்பு வரைகிறார் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன். Read More