Aug 20, 2018, 10:19 AM IST
நியூஸிலாந்தில் வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு தடை விதிக்கும் சட்ட திருத்தம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Aug 10, 2018, 20:48 PM IST
நடிகர் கார்த்தி இன்று மறைந்த கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். Read More
Aug 4, 2018, 18:25 PM IST
டெல்லியில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தில் கத்தியுடன் உலா வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Aug 1, 2018, 19:02 PM IST
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டு முன்பு கார் தீப்பிடித்தன் எதிரொலியாக, அவரது இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More
Aug 1, 2018, 14:33 PM IST
கார் எரிப்பு சம்பவத்தால் டி.டி.வி.தினகரன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Jul 29, 2018, 23:57 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிவித்ததை அடுத்து, ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு புறப்பட்டனர். Read More
Jul 29, 2018, 10:24 AM IST
2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Jul 10, 2018, 22:17 PM IST
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டுப் பணிப்பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். Read More
Jul 10, 2018, 21:10 PM IST
salman khan was given a notice for illegal construction at his farm house Read More
Jul 8, 2018, 09:17 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் பணம், நகைகளை கொள்ளையடித்து தப்பி உள்ளனர். Read More