Dec 4, 2018, 11:45 AM IST
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். Read More
Sep 15, 2018, 19:26 PM IST
பிரசத்திப்பெற்ற ஆடம்பரமான விநாயகர் கோவில் ஒன்றுக்கு ரூ265 கோடிக்கு காப்பீடு Read More
Aug 23, 2018, 07:44 AM IST
திருச்சி காவிரி ஆற்றில் வேகமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகள் அடித்து செல்லப்பட்டதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Aug 20, 2018, 09:38 AM IST
கொள்ளிடம் பழைய பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் தண்ணீரில் மூழ்கிய காட்சி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Aug 17, 2018, 10:20 AM IST
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.  Read More
Aug 6, 2018, 12:02 PM IST
திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக நடைபெறும் சிபிஐ சோதனையில் பயணிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Jul 17, 2018, 19:56 PM IST
amazon owner overcame bill gates in the list of the richest people in the world Read More
Jul 12, 2018, 09:32 AM IST
தமிழ்நாடு பிரீமியர் லீக் 3வது சீசனின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கள் டிராகன்னை வீழ்த்தி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. Read More
Jul 5, 2018, 09:13 AM IST
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளரின் மனைவியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது. Read More
Jun 28, 2018, 22:46 PM IST
உலகிலேயே பணக்கார குடும்பங்களின் பட்டியலில் அம்பானி குடும்பத்திற்கு 7வது இடம் கிடைத்துள்ளது. Read More