May 25, 2020, 13:48 PM IST
சிவாஜி, கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் தேவர் மகன். இப்படத்தின் 2ம் பாகம் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் உருவாகிறது. இப்படத்தை கமல்ஹாசன் இயக்கி நடிக்கிறார். முதல் பாகத்தில் கமலுக்கு வில்லனாக நாசர் நடித்தார். அந்தப் பாத்திரம் முதல் பாகத்திலேயே கொல்லப்படுவது போல் அமைக்கப்பட்டது. Read More
May 23, 2020, 13:53 PM IST
சிவாஜியுடன் வசந்த மாளிகை, வாணி ராணி, எம்ஜிஆருடன் ஊருக்கு உழைப்பவன். கண்ணன் என் காதலன் படங்களில் நடித்ததுடன் பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வாணி ஸ்ரீ. Read More
May 22, 2020, 09:57 AM IST
மலையாள நடிகர்களாக இருந்தாலும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகம். மோகன்லாலுக்கு நேற்று 60வது பிறந்த தினம் இதையடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்து சொன்னார்கள். குறிப்பாக நடிகர் மம்மூட்டி, மோகன்லால் பற்றி நெகிழ்ச்சியான வீடியோ வெளியிட்டு தங்கள் இருவரின் நட்பைப் பகிர்ந்துகொண்டார். Read More
May 21, 2020, 20:31 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு முதன்முறையாக குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வெளியிட்டுள்ளார். Read More
May 20, 2020, 16:51 PM IST
சிவாஜி, கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் படத்தின் 2ம் பாகம் தலைவன் இருக்கிறான் பெயரில் உருவாகவிருக்கிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் கமல் மனைவியாக நடித்த ரேவதி மீண்டும் அதே வேடம் ஏற்க உள்ளார். Read More
May 20, 2020, 11:28 AM IST
இதயம் முரளி சினிமாவில் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து நடித்து வந்தார். யாரும் எதிர்பாராதமாக கடந்த 2010ம் ஆண்டு காலை திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். பிறகு அவரது மகன் அதர்வா நடிக்க வந்தார். பாணா காத்தாடி படத்தில் அறிமுகமானார். நேற்று முரளியின் 56வது பிறந்ததினம். Read More
May 20, 2020, 11:24 AM IST
கமல்ஹாசன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் பரவிவருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் இருவரும் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார்கள். தற்போது இருவரும் இணையும் படம் எது என்பது தெரிய வந்துள்ளது.கடந்த 1992ம் ஆண்டு உருவான படம் தேவர் மகன். Read More
May 13, 2020, 15:40 PM IST
ஹாலிவுட் படத்தில் 1954 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஜெர்ரி ஸ்டில்லர். இவர் கடந்த 60 ஆண்டுகளாக ஆங்கில திரைப்படங்களில் நடித்து வந்தார். அவருக்கு வயது 92. ஜெர்ரியின் மகன் பென் ஸ்டில்லர் தனது தந்தை இறந்த தகவல் பற்றி அறிவித்தார். Read More
May 13, 2020, 11:23 AM IST
குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி . இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றிருக்கிறார். Read More
May 12, 2020, 13:35 PM IST
மலையாளத்தில் பலகுரல் மன்னர்களாக இருந்து பின்னர் நடிகர் ஆனவர்கள் ஜெயராம். கலாபவன் மணி போன்றவர்கள். அதுபோல் பல குரலில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் கலாபவன் ஜயேஷ். இவருக்கு மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. Read More