ஹாலிவுட் காமெடி நடிகர் ஜெர்ரி ஸ்டில்லர் காலமானார்.

ஹாலிவுட் படத்தில் 1954 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஜெர்ரி ஸ்டில்லர். இவர் கடந்த 60 ஆண்டுகளாக ஆங்கில திரைப்படங்களில் நடித்து வந்தார். அவருக்கு வயது 92.
ஜெர்ரியின் மகன் பென் ஸ்டில்லர் தனது தந்தை இறந்த தகவல் பற்றி அறிவித்தார்.
அவர் கூறும்போது, ' எனது தந்தை, வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார்.அவர் எனக்குப் பெரிய உதாரணமாக வாழ்க்கையில் திகழ்ந்தார்.மேலும் கடந்த 62 வருடமாக எனது அம்மா அன்னேவுக்கு உண்மையான கணவராக வாழ்ந்து வந்தார். நாங்கள் அவரை மிகவும் மிஸ் செய்கிறோம்' என்றார்.


ஹாலிவுட் திரையுலகில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்தவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். ஒரே ஒரு முறை திருமணம் செய்து பல ஆண்டுகளாக அதாவது சுமார் 60 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கையை அன்னேமாறாவுடன் ஜெர்ரி ஸ்டிலெர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 'தி கிங் ஆஃப் குயின்ஸ்' என்ற படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த வேடம் இன்றளவும் இளம் நடிகர்களால் பாராட்டப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds