May 8, 2019, 11:08 AM IST
இந்தியாவின் பெண் கணித மேதை என்றும், மனித கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில், சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
May 8, 2019, 10:44 AM IST
உலகளவில் 20 ஆயிரம் கோடி வசூலை தாண்டி ராட்சத வசூல் வேட்டையை நிகழ்த்தி வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மேன் கிளைமேக்ஸில் இறந்துவிடும் காட்சி ரசிகர்களை சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது. Read More
May 8, 2019, 10:27 AM IST
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல் வராக்கினோம். இல்லையென்றால் சிறை செல்லும் முன் சசிகலா என்னையே முதல்வராக்கியிருப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் Read More
May 8, 2019, 09:32 AM IST
சிம்புவை வைத்து வாலு மற்றும் சீயான் விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய்சந்தர், தற்போது விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார். Read More
May 8, 2019, 08:53 AM IST
தேர்தல் நடந்து முடிந்த பிறகு தேனிக்கு 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் திடீரென கொண்டு வரப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளும் மழுப்பலான பதில்களை கூறி சப்பைக்கட்டு கட்டப் பார்த்தாலும், இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக விசுவரூபமெடுத்துள்ளது. Read More
May 8, 2019, 00:30 AM IST
சமோசா உருளைக்கிழங்கு லாலிபாப் சேவ்புரி உள்ளிட்ட உணவு வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் சாட் சட்னி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். Read More
May 8, 2019, 00:05 AM IST
உடலுக்கு நன்மை தரும் வெந்தயக் கீரையைக் கொண்டு இட்லி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 7, 2019, 23:48 PM IST
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பரான சைட் குடைமிளகாய் சட்னி ரசம் எப்படி செய்றதுனு பார்க்கலாம்.. Read More
May 7, 2019, 13:52 PM IST
எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் தான் இந்திய தேர்தல் ஆணையம் கடும் விமர்சனங்களுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாகிவிட்டது. பிரதமர் மோடி செயல்பாடுகள், பேச்சுக்கள் எதிலும் தேர்தல் நடத்தை விதி மீறல் எதுவுமில்லை என்று நற்சான்று வழங்கிய தேர்தல் ஆணையத்தை கார்ட்டூன்களாக வரைந்து, கொஞ்சமாவது மான, ரோஷம் இருந்தா இதப் பார்த்த பிறகாவது ராஜினாமா செஞ்சுட்டுப் போங்க என்று பிரபல அரசியல் ஆய்வாளரும், ஸ்வராஜ் அபியான் கட்சித் தலைவருமான யோகேந்திர யாதவ் கடுமையாக சாடியுள்ளார் Read More
May 7, 2019, 13:06 PM IST
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் வசூல் சாதனை ஹாலிவுட்டை கிடுகிடுக்க வைத்துள்ளது. Read More