Feb 2, 2019, 15:22 PM IST
திமுக கூட்டணிக்குள் மதிமுக, விசிக இருப்பதைப் பற்றியெல்லாம் தினகரன் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் தேதி நெருங்கும்போது இவர்கள் எல்லாம் தன்னுடைய தலைமையை ஆதரிப்பார்கள் எனக் கணக்கு போடுகிறார். Read More
Feb 2, 2019, 14:45 PM IST
லோக்சபா தேர்தலையொட்டி, அனைத்து பூத்துகளிலும் நிர்வாகிகளையும் நியமித்துவிட்டார் டிடிவி.தினகரன். ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் 5 பேர், 30 வாக்குகளைக் கொண்டு வர வேண்டுமாம். அப்படிச் செய்துவிட்டாலே ஒரு கோடி வாக்குகள் வந்து சேரும். Read More
Jan 19, 2019, 19:16 PM IST
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாந்தவர் லோக்சபா துணை சபாநாயார் தம்பிதுரை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அம்பலப்படுத்தியுள்ளார். Read More
Jan 17, 2019, 16:31 PM IST
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒன்று திரண்டால், தினகரனை நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்ற கருத்தை காங்கிரஸில் உள்ள சசிகலா ஆதரவு தலைவர்கள் பேசி வருகிறார்களாம். தினகரனுக்கு 5 சீட் கொடுத்தாலும் நல்லது எனவும் தூது முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். Read More
Jan 11, 2019, 09:41 AM IST
அதிமுகவுடன் இணைவதற்கான வேலைகளைத்தான் முதலில் செய்ய வேண்டும் என தினகரனுக்கு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா கட்டளையிட்டுள்ளதாக மன்னார்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 10, 2019, 13:56 PM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிக கடுமையாக விமர்சித்த அமமுக துணை பொதுச்செயலர் தினகரனுக்கு முரசொலி நாளேடு அதே பாணியில் பதிலடி கொடுத்துள்ளது. Read More
Jan 9, 2019, 12:43 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின்-அமமுக தினகரன் ஆகியோர் இடையிலான மோதல், வீதிக்கு வந்திருக்கிறது. தினகரன் கட்சியில் இருந்து மேலும் சில செங்கல்களை உருவுங்கள் என உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் ஸ்டாலின். Read More
Jan 8, 2019, 15:32 PM IST
அதிமுகவில் ஒருகாலத்தில் பவர்ஃபுல்லாக உலா வந்த வி.பி.கலைராஜன், அமமுகவில் தினகரன் ஆதரவாளராக இருக்கிறார். அங்கு நடக்கும் களேபரங்களால் அரசியலே வெறுத்துப் போய் ஒதுங்கியிருக்கிறாராம் Read More
Jan 4, 2019, 16:11 PM IST
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அரசியல் மேடைகளில் பேச முடியாமல் மனஅழுத்த பாதிப்புக்கே ஆளாகிவிட்டாராம் நாஞ்சில் சம்பத். Read More
Jan 4, 2019, 15:04 PM IST
திருவாரூர் தொகுதி அமமுக வேட்பாளராக எஸ். காமராஜ் போட்டியிடுவார் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். Read More