May 16, 2019, 09:33 AM IST
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள மே 23-ந் தேதி மாலையில், டெல்லியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார் Read More
May 11, 2019, 19:11 PM IST
தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான மூத்த தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் Read More
May 9, 2019, 13:06 PM IST
இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம் . வெற்று காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது Read More
May 9, 2019, 11:28 AM IST
ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு அவருக்குத்தான் பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர, அவருடைய தந்தை மறைந்து விட்ட ராஜீவ் காந்தியைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை என்று பிரதமர் மோடியின் கருத்துக்கு பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 29, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவார் என்று அவரின் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். Read More
Apr 29, 2019, 09:41 AM IST
பொன்பரப்பி வன்முறை சம்பவத்தால் அந்தப் பகுதியே கலவர பூமியாக மாறியது. மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்தச் சம்பவத்தில் லேட்டாகத் தான் தமிழக அரசு விழித்தெழுந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தது Read More
Apr 26, 2019, 10:56 AM IST
பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்வதையொட்டி, பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வாரணாசியில் குவிந்துள்ளனர். அதிமுக சார்பில் வாரணாசி சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டனர் Read More
Apr 23, 2019, 08:08 AM IST
தூத்துக்குடியில் சொத்து தகராறில் தனது சொந்த தம்பியை விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 21, 2019, 14:31 PM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் 2 கட்டமாக மொத்தம் 12 நாட்கள் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். Read More
Apr 17, 2019, 20:20 PM IST
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்த பீம் சேனா என்ற தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் திடீரென மாயாவதி கட்சிக்கு ஆதரவு என பல்டி அடித்துள்ளார். Read More