Feb 22, 2019, 10:56 AM IST
தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார். Read More
Feb 18, 2019, 18:57 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தின் அறிவிப்பு, அவரது வரவை எதிர்பார்த்திருந்த கட்சிகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணியில் சில பேரங்களும் இருக்கின்றன என்கிறார்கள் மக்கள் மன்ற பொறுப்பாளர்கள். மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக நேற்று அறிவிப்பு வெளியிட்ட ரஜினி, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு. Read More
Feb 11, 2019, 09:59 AM IST
ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவின் மறுமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழை கொடுக்க திமுக தலைவர் ஸ்டாலினை சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் சந்தித்தார். Read More
Feb 6, 2019, 15:27 PM IST
சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வீட்டில் நடிகர் ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ரகசிய ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 31, 2019, 12:23 PM IST
நடிகர் ரஜினிகாந்தை தலைவர் என அழைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 22, 2019, 13:34 PM IST
ஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும் , பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் செய்வதாக முடிவுசெய்யப்பட்டதை நமது இணையதளம்தான் முதன் முதலில் வெளியிட்டது. அண்மையில் இருவீட்டாரும் பங்கேற்க நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு வீட்டாரையும் சேர்ந்த மிகமிக நெருங்கிய உறவுகள் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். Read More
Dec 16, 2018, 17:01 PM IST
பொங்கலுக்கு வெளியாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' படத்தின் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது. Read More
Dec 13, 2018, 14:40 PM IST
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது ஏன் என்ற உண்மையை தெரியாமல் தம்மால் பேச முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். Read More
Dec 12, 2018, 18:22 PM IST
டிசம்பர் 12... ஒவ்வொரு ரஜினிகாந்த் ரசிகனும் தவமாய் தவமிருந்து கொண்டாடுகிற திருநாள்... அந்த ரசிகனின் உயிரான தலைவனின் பிறந்த நாள்.. Read More
Dec 11, 2018, 18:22 PM IST
பாரதிய ஜனதா கட்சி செல்வாக்கை இழந்துவிட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். Read More