Feb 3, 2021, 09:45 AM IST
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் செய்து சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. Read More
Feb 2, 2021, 15:30 PM IST
பிப்ரவரி 1 முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளிலும் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை இப்போதைக்கு கேரளாவில் அமல்படுத்த வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 2, 2021, 15:26 PM IST
ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு, பல்வேறு துறைகளையும் ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு அலங்கோலமான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 1, 2021, 13:47 PM IST
நடிகை காஜல் அகர்வால் கமலின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இரண்டு படப்பிடிப்புகளும் நடந்தன. Read More
Jan 30, 2021, 20:38 PM IST
Read More
Jan 30, 2021, 19:00 PM IST
தாங்கள் எனக்கு கறவை மாடு வாங்கி தரக் கோரி மனு அளித்துள்ளார். Read More
Jan 30, 2021, 12:07 PM IST
Jan 30, 2021, 12:04 PM IST
Jan 30, 2021, 10:51 AM IST
பூனம் பஜ்வாவும் கவச்சியான உடையில் யோகா போஸ் படங்களை பகிர்ந்திருக்கிறார். வீரப்த்ர ஆசன யோகாவில் ஈடுபட்ட பூனம் அந்த படத்தை நெட்டில் பகிர்ந்திருக்கிறார். Read More
Jan 29, 2021, 14:45 PM IST
வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்படும் புகார் தொடர்பாக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் சுங்க இலாகா விரைவில் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. Read More