Feb 2, 2019, 14:00 PM IST
போன் மூலம் தொல்லை கொடுத்த வாலிபரை அழைத்து, ஆட்களை வைத்து அடித்து துவைத்த தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் பெண் அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Read More
Dec 6, 2018, 11:06 AM IST
ஆந்திரா மாநிலம், திருப்பதியில் செம்மரம் வெட்டியாக கூறி தமிழர்கள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 6, 2018, 10:12 AM IST
சென்னையில், 17 வயது சிறுவனை காதலித்து, பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்த இளம்பெண்ணின் லீலைகளால் போலீசார் அதிச்சியடைந்துள்ளனர். Read More
Nov 8, 2018, 22:04 PM IST
தொடர்ந்து பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் தொடரும் இவ்வன்கொடுமைக்கு எப்படிதான் முற்றுப் புள்ளி வைப்பார்கள் என தெரியவில்லை Read More
Oct 31, 2018, 19:49 PM IST
உக்ரைன் நாட்டிலுள்ளது சாவ்டிவ்கா என்ற ஊர் உள்ளது இவ்வூரில் தலையில்லாமல் காவலாளியின் உடலானது அடுக்குமாடி குடியிருப்பு பக்கத்தில் கிடந்துள்ளது Read More
Oct 26, 2018, 16:08 PM IST
பிட்காயின் எனப்படும் மெய்நிகர் நாணய பயன்பாட்டிற்கென பணம் வழங்கும் இயந்திரத்தை நிறுவியதற்காக தனியார் நிறுவன உரிமையாளர்கள் இருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 9, 2018, 09:02 AM IST
சென்னை விமானநிலையத்திற்கு வந்த மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். Read More
Oct 5, 2018, 22:17 PM IST
தமிழக கேரளா எல்லையில் கொரில்லா தாக்குதல் நடத்த இடம் தேர்வு செய்ய வந்த போது, மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது Read More
Oct 2, 2018, 22:25 PM IST
ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் மனைவிக்கு அல்வா மல்லிகைப் பூ அனுப்ப முயன்ற 7 பேரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்தனர் Read More
Sep 23, 2018, 09:51 AM IST
நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை இன்று அதிகாலை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர் Read More