Aug 20, 2018, 19:48 PM IST
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான வழக்கில் அதன் நிர்வாகம் தெரிவித்த கருத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 31, 2018, 12:20 PM IST
நாடாளுமன்றத் தேர்தலை வென்றுவிடும் முனைப்பில் உள்ள பாஜக அரசை எதிர்கொள்ள மாநில வாரியாக எதிர்கட்சிகள் ஒன்றிணையும் வேளையில் இறங்கியுள்ளன. இந்த வகையில் முதற்கட்டமாக உ.பி-யில் இதற்கான ஆயத்தங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. Read More
Jul 30, 2018, 16:07 PM IST
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு அளிக்க தயார் என்று நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். Read More
Jul 28, 2018, 18:00 PM IST
சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மனிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன வேண்டுதல் செய்தனர். Read More
Jul 27, 2018, 20:57 PM IST
முதலமைச்சராக நினைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் ஜோக்கராகிவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் விமர்சித்துள்ளார். Read More
Jul 26, 2018, 16:54 PM IST
அப்போலோ மருத்துவமனையில் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள ஆய்வில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பங்கேற்க ஆறுமுகசாமி ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Jul 26, 2018, 15:26 PM IST
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோருவதை காரைக்கால், ஏனாம் பகுதி மக்கள் விரும்பவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். Read More
Jul 21, 2018, 19:14 PM IST
தமிழ் சினிமாவில் புகழின் உச்சியை தொட்ட நடிகராக இருந்தாலும் கூட புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஏற்க முடியாது என நடிகை கௌதமி கருத்து தெரிவித்துள்ளார். Read More
Jul 20, 2018, 17:27 PM IST
bjp minister says that bjp will even get votes from the opposition Read More
Jul 12, 2018, 22:08 PM IST
a huge opposition raised against the hindu pakistan statement of sashi tharoor Read More