Dec 6, 2018, 15:13 PM IST
தமிழகம், புதுச்சேரியில அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 29, 2018, 12:17 PM IST
கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். Read More
Nov 23, 2018, 15:31 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Nov 21, 2018, 19:31 PM IST
கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 31, 2018, 20:59 PM IST
புதுசேரி மாவட்டத்தில் தீபாவளிக்கு மக்களுக்கு என்ன வழங்கலாம் என்று பலமுறை ஆலோசித்தப் பின்னர் கடைசியாக அம்மாவட்ட அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது Read More
Aug 22, 2018, 21:14 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 14, 2018, 17:49 PM IST
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 8, 2018, 13:15 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி அறிவித்துள்ளார். Read More
Jul 26, 2018, 15:26 PM IST
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோருவதை காரைக்கால், ஏனாம் பகுதி மக்கள் விரும்பவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். Read More
Jul 22, 2018, 14:23 PM IST
stalin suggested that puducherry to get state recognition Read More