Jun 10, 2019, 11:41 AM IST
அ.தி.மு.க.வில் தற்போது தனித்தனி அணிகளாக நிர்வாகிகள் பிரிந்து, பதவிகளை பெறுவதற்காக காய் நகர்த்தி வருகிறார்கள். இதனால், கட்சியில் குழப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. Read More
Jun 9, 2019, 13:28 PM IST
தேர்தல் தோல்விக்குப் பின், அ.தி.மு.க.வில் ராஜன் செல்லப்பா எழுப்பிய ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 9, 2019, 11:13 AM IST
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும். யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. பொதுக் குழுவைக் கூட்டி செல்வாக்கு படைத்த தலைவரை தலைமைப் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான ராசன்செல்லப்பா நேற்று கொளுத்திப் போட்டார். அவரின் இந்தக் கருத்தால் அதிமுகவில் சலசலப்பும், கலகமும் ஏற்படும் என எதிர் பார்க்கப்பட்டது. Read More
Jun 8, 2019, 14:22 PM IST
மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ராசன்செல்லப்பாவின் இன்றைய பேட்டி அதிமுகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது எனலாம் Read More
Jun 8, 2019, 13:14 PM IST
அதிமுகவில் சமீப காலமாக புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவர் செயல்படுவதற்கு எதிராக மதுரை வடக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ராசன்செல்லப்பா பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார் Read More
May 28, 2019, 10:26 AM IST
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதவிக்கு ஆபத்து நீ்ங்கியுள்ளது. அவரே தலைவர் பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது Read More
May 24, 2019, 13:27 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கட்சிகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பல்வேறு மீம்ஸ்கள் உலா வருகின்றன. தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, மதிமுக, கொமதேக, முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. வேலூர் தவிர மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38ல் இந்த அணி அமோக வெற்றி பெற்றது Read More
May 23, 2019, 12:05 PM IST
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் பாஜக தலைவர் தமிழிசையைக் காட்டிலும் மூன்று மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னேறுகிறார். அபார வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது Read More
May 3, 2019, 12:49 PM IST
சபாநாயகர் அனுப்பிய 185 பக்க நோட்டீசுக்கு விளக்கமளிக்க ஒரு வாரமே அவகாசம் கொடுத்துள்ளதால், சமாதானமாக போவதா? வீம்பு பிடிப்பதா? என்ற இரு வேறு மனநிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது Read More
May 3, 2019, 11:42 AM IST
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீது சட்டப் பேரவை சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் 3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சூடு பிடித்துள்ளது Read More