Apr 25, 2019, 10:31 AM IST
சென்னை ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வெள்ளி ஆபரணங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் Read More
Mar 30, 2019, 17:34 PM IST
சென்னை மெட்ரோ ரயில் அதிகாலை முதல் இயக்கப்படுகிறது. மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை முதல் அதிகாலை சேவை ஆரம்பமாகியுள்ளது. தென்னக ரயில்வேயின் மின்சார ரயில்கள் சென்னை மற்றும் புறநகர்களில் அதிகாலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மெட்ரோ ரயிலும் தன் சேவையை அதிகாலை முதல் தொடங்கியுள்ளது. Read More
Mar 7, 2019, 21:16 PM IST
ஹாலிவுட் திரைப்படமான ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன்’ படத்தின் மூன்றாம் பாகம் இந்தியாவில் வெளியாகிறது. Read More
Feb 3, 2019, 09:04 AM IST
மீகாரில் அதிகாலையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 6 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. Read More
Dec 26, 2018, 09:36 AM IST
ரயிலில் ஆன்மீகப் பயணத்தின்போது, கற்பூரம் போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Dec 22, 2018, 10:29 AM IST
ஓடும் ரயில்களிலேயே பயணிகள் ஷாப்பிங் செய்யக்கூடிய வசதியை ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. Read More
Dec 19, 2018, 21:53 PM IST
திண்டிவனத்தில் நிழல் பதியம் சார்பில் 54வது குறும்பட பயிற்சி பட்டறை வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. Read More
Dec 12, 2018, 08:42 AM IST
Where is My Train? (என்னுடைய ரயில் எங்கே இருக்கிறது?) என்ற செயலி இந்தியாவில் தொடர்வண்டி குறித்த தகவல்களை தரும் செயலிகளுள் முக்கியமானது. இந்தச் செயலியை உருவாக்கிய குழுவினர் தற்போது கூகுள் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். Read More
Dec 6, 2018, 09:16 AM IST
குன்னூர் ஊட்டி இடையே ரயில் பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. Read More
Dec 4, 2018, 20:59 PM IST
ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. Read More