Aug 14, 2020, 08:50 AM IST
தமிழகத்தில் இது வரை 3 லட்சத்து 20,355 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5397 பேர் பலியாகியுள்ளனர். 53,499 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.13) 5835 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 13, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 5278 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. மாநிலம் முழுவதும் நேற்று (ஆக.12) ஒரே நாளில் 5871 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 11, 2020, 10:06 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. இந்நோய்க்குப் பலியானவர்கள் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைத் தாண்டியது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலக நாடுகளில் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்கா, பிரேசிலில் பரவியிருக்கிறது. Read More
Aug 10, 2020, 09:48 AM IST
சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மதுரை, காஞ்சிபுரம் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 9 ஆயிரம் தாண்டியுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Aug 9, 2020, 10:00 AM IST
தமிழகத்தில் இது வரை 2 லட்சத்து 90,907 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 2.32 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 4808 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.8) ஒரே நாளில் 5883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 6, 2020, 09:55 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. சென்னையில் ஒரு லட்சம், செங்கல்பட்டில் 16 ஆயிரம், காஞ்சிபுரத்தில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Aug 3, 2020, 09:46 AM IST
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரை இந்நோய்க்கு 4132 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும், அந்நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை. நான்கு மாதங்கள் கடந்தும் பல மாவட்டங்களிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Jul 31, 2020, 15:31 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 360 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று மாலை வரை 2.40 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 3,838 ஆக உள்ளது. Read More
Apr 1, 2019, 18:10 PM IST
'சர்வரோக நிவாரணி' என்று சொல்வார்கள். அனைத்து வியாதிகளுக்கு ஒரே தீர்வு! அந்த அளவுக்கு செரிமான கோளாறு, இரத்த சோகை, சுவாச மண்டல பிரச்னை, தூக்கமின்மை, ஞாபக சக்தி குறைவு, சரும நோய் என்று பல்வேறு உடல்நல குறைபாடுகளை தீர்க்கக்கூடிய ஒரு பொருள் உள்ளது. சாதாரணமாக வீட்டில் புழங்கும் சீரகத்தில்தான் இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளது. Read More
Mar 27, 2019, 16:30 PM IST
உடலில் காயம் ஏற்பட்டு திடீரென வெளியேறும் இரத்தம், சிறிது நேரத்தில் நின்று விடும். இரத்தத்தில் இருக்கும் இரத்தத் தட்டுகள் என்னும் வட்டணுக்கள், இரத்தத்தை உறையச் செய்வதால் அதிக இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. Read More