Oct 21, 2018, 10:27 AM IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அஸ்ஸாம் மாநில கௌஹாத்தி நகரின் மேற்கு காவல் மாவட்ட துணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் Read More
Oct 18, 2018, 10:28 AM IST
தருமபுரி மாவட்டம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் சேலம் மாவட்டம், மேச்சேரியிலுள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். Read More
Oct 13, 2018, 19:33 PM IST
பீகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தில் ரவுடிகளை பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவல் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Oct 10, 2018, 14:06 PM IST
தாம்பரம் அருகே வேளாண் அதிகாரியை 6 மாதமாக காணவில்லை என விவசாயிகள் வைத்த அறிவிப்பு பலகை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 24, 2018, 10:32 AM IST
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தியாவுக்கான புகார் குறைதீர்க்கும் அதிகாரியை நியமித்து உள்ளது. Read More
Sep 11, 2018, 18:56 PM IST
இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் புதிய தலைமை நிதி அதிகாரியாக பிரடீக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்க உள்ளார். Read More
Sep 9, 2018, 20:50 PM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகர போலீஸ் சுப்பிரண்ட் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 7, 2018, 21:06 PM IST
உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். Read More
Aug 29, 2018, 12:18 PM IST
பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் மாநில அளவிலான கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 20, 2018, 10:09 AM IST
இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் தலைமை நிதி அதிகாரி எம்.டி. ரங்கநாத் பதவி விலகியுள்ளார். Read More