Apr 3, 2019, 10:06 AM IST
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று காலை வர்த்தக தொடக்கத்தின் போது, 9 காசுகள் உயர்ந்து 68.65 காசுகளாக உள்ளது. Read More
Apr 1, 2019, 20:24 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து செய்தி, வீடியோ வெளியிட்டதற்காக விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி போலீசார் தம்மை மிரட்டியதாக நக்கீரன் ஆசிரியர் கோபால் குற்றம் சாட்டியுள்ளார். Read More
Apr 1, 2019, 14:29 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான கோவை புற நகர் மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். Read More
Apr 1, 2019, 11:33 AM IST
கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காமுகன் சந்தோஷ்குமா ர் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். Read More
Mar 31, 2019, 19:38 PM IST
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை. Read More
Mar 29, 2019, 21:16 PM IST
கோவையில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் குடும்பத்தினருக்கு விரைந்து நீதி கிடைத்திடச் செய்ய வேண்டும் என கோவை எஸ்.பி.யிடம் கமல் கோரிக்கை மனு கொடுத்தார். Read More
Mar 29, 2019, 14:31 PM IST
பொள்ளாச்சி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துவிட்டு சிபிசிஐடி போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிபிஐக்கு மாற்றம் செய்வதற்கான நடைமுறைகள் நடந்து வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. Read More
Mar 28, 2019, 17:41 PM IST
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 27, 2019, 12:00 PM IST
கோவையில், 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. Read More
Mar 26, 2019, 10:28 AM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More