Nov 27, 2018, 09:34 AM IST
திருவாரூர் அருகே கஜா புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த திருத்துறைப்பூண்டி வேதநாயகி(வயது 37) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். Read More
Nov 23, 2018, 09:45 AM IST
ஐக்கிய அரபு அமீரகத்தில் தம்மை கைவிட்ட காதலனை கொன்று கொத்துக்கறியாக்கி பாகிஸ்தான் கட்டுமான தொழிலாளர்களுக்கு விருந்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 8, 2018, 22:04 PM IST
தொடர்ந்து பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் தொடரும் இவ்வன்கொடுமைக்கு எப்படிதான் முற்றுப் புள்ளி வைப்பார்கள் என தெரியவில்லை Read More
Oct 31, 2018, 22:09 PM IST
பாகிஸ்தானில் அவதூறு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண்ணை உச்சநீதிமன்றம் செவ்வாயன்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது Read More
Oct 10, 2018, 17:28 PM IST
உறவுக்கு மறுத்த பக்கத்து வீட்டுப் பையனின் பிறப்புறுப்பை சூடான இடுக்கியால் பொசுக்கிய பெண்ணை போலீஸ் தேடி வருகிறது. Read More
Oct 9, 2018, 21:45 PM IST
மூத்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம் ஜே அக்பர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுப்பிய குற்றச்சாட்டு Read More
Sep 17, 2018, 21:27 PM IST
கருவுற்ற பெண்கள் பொதுவாக குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது ஈரத் தலையுடன் இருப்பதையும் தவிர்த்து விடல் வேண்டும் Read More
Sep 13, 2018, 16:53 PM IST
பெரம்பலூரில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண்ணை திமுக நிர்வாகி செல்வகுமார் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 11, 2018, 09:27 AM IST
அமெரிக்கா டாலஸ் நகரத்தில் இளைஞரை சுட்டுக் கொன்றதற்காக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Sep 3, 2018, 23:01 PM IST
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டதும் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட பெண்ணை கைது செய்யப்பட்டதை அடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். Read More