Oct 1, 2020, 16:33 PM IST
சாருஹாசன் நடித்த தாதா 87 வெற்றிப் படத்தைத் தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். Read More
Oct 1, 2020, 16:14 PM IST
கொரோனா காரணமாகத் தயாரிப்பாளர்கள் கடும் சிரமத்தில் இருப்பதால் படம் வெளியாகி லாபம் கிடைத்தால் மட்டும் தனக்குச் சம்பளம் தந்தால் போதும் என்று பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கூறியுள்ளார்.கொரோனா காரணமாக சினிமா துறைக்கு ஏற்பட்ட நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. Read More
Oct 1, 2020, 16:09 PM IST
2021-ஆம் ஆண்டுக்கான பி.எட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு, வியாழக்கிழமை (அக்டோபர் 1), தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (www.tnou.ac.in) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. Read More
Oct 1, 2020, 16:02 PM IST
சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகவிருக்கும் நிலையில் மாதவன், அனுஷ்கா நடித்துள்ள சைலண்ட் வெளியாகிறது.த்ரில்லர் திரைப்படமான சைலண்ட் (தமிழ்) நிசப்தம் (தெலுங்கு) ஓடிடியில் வெளிகவிருக்கும் முதல் மும்மொழி திரைப்படம் என்பதால் ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 1, 2020, 15:25 PM IST
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்ட கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். Read More
Oct 1, 2020, 15:00 PM IST
அசாம் மாநிலம் கவுகாத்தி,பமோஹி கிராமத்தில் அக்ஷர் என்ற பள்ளி இயங்கி கொண்டுவருகின்றது. Read More
Oct 1, 2020, 14:34 PM IST
முதியவர் ஒருவர் 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தலின் விளைவாக சிறுமி 5 மாதக் காலம் கர்ப்பமாக உள்ளது சிறுமியின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 1, 2020, 14:04 PM IST
தியேட்டர் திறக்க மத்திய அரசு அனுமதி, மாநில அரசு முடிவு, சினிமா தியேட்டர்கள் அக்டோபர் 15ம் தேதி முதல் திறப்பு, மாஸ்டர் தீபாவளி ரிலீஸ், Read More
Oct 1, 2020, 13:24 PM IST
சிவாஜி 92வது பிறந்த தினம், அமைச்சர்கள் ஜெயகுமார், ம.பா.பாண்டியராஜன், வளர்மதி, Read More
Oct 1, 2020, 13:12 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் கடத்தப்பட்ட தங்கத்தை திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்த சிபிஎம் கவுன்சிலர் காராட்டு பைசலை சுங்க இலாகா இன்று கைது செய்தது. Read More