Sep 28, 2020, 12:44 PM IST
போராட்டம், காங்கிரஸ் போராட்டத்தில் டிராக்டர் எரிப்பு.வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தில் Read More
Sep 28, 2020, 12:36 PM IST
ரியல்மீ நிறுவனத்தின் நார்ஸோ வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Read More
Sep 28, 2020, 12:14 PM IST
அதிமுக செயற்குழுவுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் வந்த போது, அவரவர் ஆதரவாளர்கள் போட்டி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில், இன்று(செப்.28) காலை 10 மணிக்கு கட்சியின் செயற்குழு கூடியது. Read More
Sep 28, 2020, 12:10 PM IST
திமுக ஆர்ப்பாட்டம், வேளாண் சட்டத்திற்கு எதிராக திமுக தர்ணா, திமுக கூட்டணி போராட்டம். ஸ்டாலின் ஆர்ப்பாட்டம். Read More
Sep 28, 2020, 12:09 PM IST
பிரபல பாடகர் எஸ்பிபி.பாலசுப்ரமணியம் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். சிகிச்சை தொடங்கிய ஒரு சில நாட்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது தீவிர சிகிச்சைக்குப் பிறகு எஸ்பிபி உடல்நிலை தேறி வந்தது. Read More
Sep 28, 2020, 12:02 PM IST
1990களில் ரசிகர்களின் கனவுக் கன்னி நடிகை குஷ்பு. இவர் 2000ம் ஆண்டில் இயக்குனர் சுந்தர் .சியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். மகள் அவந்திகாவுக்கு இன்று 20வது பிறந்தநாள். அவரை குஷ்பு இன்னமும் குழந்தையாகப் பாவித்து வாழ்த்து பகிர்ந்தார். Read More
Sep 28, 2020, 11:57 AM IST
பிச்சை எடுப்பதற்காக ரயில்வே ஸ்டேஷனில் வைத்து லதா மங்கேஷ்கரின் பாடலை அச்சுப்பிசகாமல் அதே ராகத்தில் பாடி பிரசித்தி பெற்ற பின்னர் சினிமாவில் நுழைந்த ரானு மண்டல் இப்போது அதே பழைய நிலைக்குச் சென்று விட்டார். Read More
Sep 28, 2020, 11:41 AM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்வதைத் தொடர்ந்து மீண்டும் லாக் டவுனை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. Read More
Sep 28, 2020, 11:33 AM IST
சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 பேர் பலியாயினர். சீனாவின் சோங்குயிங் நகருக்கு வெளியே உள்ள சாங் ஜாவோ நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. Read More
Sep 28, 2020, 11:19 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் மாதத்தின் கடைசி வாரத்தின் முதல் நாளான இன்று நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More