Feb 14, 2019, 17:39 PM IST
சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது. Read More
Jan 22, 2019, 10:07 AM IST
நடிகர் அஜித் அரசியலுக்கு வரப்போவதில்லை என கூறியிருப்பதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார். Read More
Jan 21, 2019, 21:08 PM IST
அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவே எந்த விரும்பமும் இல்லை என்று நடிகர் அஜித் குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். Read More
Dec 24, 2018, 18:13 PM IST
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. Read More
Dec 22, 2018, 17:26 PM IST
ஒரே நேரத்தில் அஜித், விஜய் ஆகிய இரு பெரிய நடிகர்களுடன் நடித்த யோகி பாபு இருவரும் எனக்கு ஒன்று தான் அவர்களை பிரித்து பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். Read More
Dec 19, 2018, 17:56 PM IST
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Dec 14, 2018, 19:54 PM IST
பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிப்பது உறுதியாகிவிட்டது. தல59 படத்துக்கு இன்று அதிகாரப்பூர்வமாக பூஜையும் போடப்பட்டுள்ளது. Read More
Dec 11, 2018, 08:53 AM IST
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சு தூக்கு பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. Read More
Dec 10, 2018, 19:43 PM IST
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அடிச்சு தூக்கு பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
May 4, 2018, 14:39 PM IST
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான சோதனை பைலட் மற்றும் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். Read More