Jan 22, 2021, 18:35 PM IST
அனைத்து முன்னேற்றங்களையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Jan 20, 2021, 17:43 PM IST
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 1996-1997 முதல் பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தியா அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆலன் பார்டர் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் 10000 ரன்களை கடந்தனர். Read More
Jan 19, 2021, 17:54 PM IST
கேரளா அரசின் பம்பர் லாட்டரி முதல் பரிசான ₹ 12 கோடி தென்காசியை சேர்ந்த சில்லறை லாட்டரி விற்பனையாளருக்கு கிடைத்துள்ளது. அவரிடம் விற்காமல் இருந்த லாட்டரிக்கு இந்த முதல் பரிசு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.கேரள அரசின் கிறிஸ்துமஸ், புதுவருட பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ₹ 12 கோடியாக நிச்சயிக்கப்பட்டிருந்தது Read More
Jan 19, 2021, 14:42 PM IST
கமல்ஹாசன் நடத்தி பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னரானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். இவர் குறைந்த அளவே படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைச் சேர்த்திருக்கிறார். ஆடும் கூத்து படத்தில் நடிக்கத் தொடங்கி ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே படங்களில் ஹீரோவாக நடித்தார். Read More
Jan 19, 2021, 13:21 PM IST
அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஊடுருவி கிராமம் அமைப்பதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, பிரதமரை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More
Jan 18, 2021, 17:59 PM IST
கேரள அரசின் கிறிஸ்துமஸ், புதுவருட லாட்டரி பம்பர் குலுக்கலில் முதல் பரிசான ₹ 12 கோடி தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஆரியங்காவில் விற்பனையாகி உள்ளது. இப்பகுதிக்குத் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் செல்வதால் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்காவது பரிசு விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. Read More
Jan 18, 2021, 12:51 PM IST
11 மற்றும் 7 வயதான சிறுமிகள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 71 வயதான முதியவரும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர். Read More
Jan 16, 2021, 19:49 PM IST
நம் நாட்டின் கவுரவத்தை காயப்படுத்த எந்த சக்தி முயற்சித்தாலும் அதற்கு நம் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவை மறைமுகமாக தாக்கிப் பேசினார் Read More
Jan 16, 2021, 19:44 PM IST
அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது. Read More
Jan 15, 2021, 19:53 PM IST
இந்திய ராணுவம் கடந்த வருடம் அவசர தேவைக்காக ₹ 5,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியதாக ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார். இது தவிர கடந்த வருடம் மேலும் ₹ 13,000 கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். Read More