Apr 24, 2021, 09:13 AM IST
ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் புதிய உருமாறிய கொரோனா வைரசை கண்டறிய முடிவதில்லை என டெல்லியில் உள்ள ஹெல்வேதியா மருத்துவ மையத்தின் டாக்டர் சவுரதீப்த சந்திரா தெரிவித்துள்ளார். Read More
Apr 24, 2021, 08:40 AM IST
பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதை சைகையில், வித்தியாசமாக தெரிவித்துள்ளார். Read More
Apr 24, 2021, 07:14 AM IST
மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி Read More
Apr 23, 2021, 16:50 PM IST
மத்தியப் பிரதேசத்தில் தன் தாயின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் கேட்டுக் கதறியவரை நோக்கி, கன்னத்தில் இரண்டு அறை விடுவேன் என்று பாஜக மத்திய அமைச்சர் கூறியது கடும் சர்ச்சைகளையும் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 23, 2021, 15:54 PM IST
தமிழகத்தில் மே 2-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பிருக்காது என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Apr 23, 2021, 15:33 PM IST
ஆக்சிஜன் தட்டுப்பாடு: கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்… குவியல் குவியலாய் எரிக்கப்படும் உடல்கள்..! Read More
Apr 23, 2021, 15:06 PM IST
அதை கொஞ்சம் தள்ளி போடுங்க – இளைஞர்களிடம் கெஞ்சும் அரசு Read More
Apr 23, 2021, 14:59 PM IST
Read More
Apr 23, 2021, 13:01 PM IST
கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதனை தனுஷ் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More
Apr 23, 2021, 11:47 AM IST
ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கவும் இலவசமாக ஆக்சிஜன் சேவை வழங்கவும் இளைஞர் ஒருவர் தனது விலை உயர்ந்த காரை விற்றது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. Read More