Feb 12, 2019, 14:57 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தமிழர் இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளதாக குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றுள்ளது. Read More
Feb 8, 2019, 10:58 AM IST
விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ10,000 கோடி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளுடன் தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். Read More
Feb 6, 2019, 15:44 PM IST
தமிழக முன்னேற்றத்துக்கான 100 சிறப்பு அம்சங்களுடன் 17-வது நிழல் நிதி அறிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று வெளியிட்டார். Read More
Feb 6, 2019, 12:21 PM IST
திமுகவின் ஊராட்சி சபை கூட்டங்களில் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதை திராவிடர் இயக்க ஆதரவாளரும் மூத்த பத்திரிகையாளருமான எல்.ஆர். ஜெகதீசன் கடுமையாக சாடியுள்ளார். Read More
Feb 6, 2019, 09:23 AM IST
தமிழகம் முழுவதும் திமுக கிராம சபை, ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறது. Read More
Feb 1, 2019, 17:02 PM IST
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிராம சபைக் கூட்டத்தை இன்று நடத்த இருக்கிறார் உதயநிதி. இதனால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதற்கும் நேற்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார். Read More
Jan 4, 2019, 14:48 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி பெயரில் அவரது ரசிகர்கள் விருப்ப மனு தாக்கல் செய்த தகவல் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பரவி வருகிறது. Read More
Jan 3, 2019, 16:15 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி, அக்கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றதாக ஒரு வரலாற்றுக்கு புறம்பான பொய்யான தகவலை திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளர் விருப்ப மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பது அக்கட்சியின் உண்மை தொடர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Read More
Jan 3, 2019, 15:35 PM IST
கோட்டம் முதல் குமரி வரை தமிழகத்தை நிர்மாணித்த நவீன சிற்பி தலைவர் கருணாநிதிக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி தலைவரின் பெருமைகளை போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Jan 3, 2019, 11:04 AM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பன்முகத் தன்மை கொண்டவர் கருணாநிதி என தீர்மானத்தை முன்மொழிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார். Read More