Jun 27, 2020, 14:14 PM IST
ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வேல்முருகன். Read More
Jun 19, 2020, 15:02 PM IST
மணிரத்னம் இயக்க கமல்ஹாசன் நடித்த நாயகன் மற்றும் கீதாஞ்சலி, அலை பாயுதே போன்ற படங்களுக்குத் தேசிய விருது வென்றவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார் பி.சி.ஸ்ரீராம். அடுத்து கவுதம் மேனனுடன் கைகோர்க்கிறார். Read More
Jun 8, 2020, 15:14 PM IST
பொது முடக்கக் காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் Read More
Jun 4, 2020, 18:13 PM IST
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட திரையுலகங்களில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இவர் பன்முக திறமையாளர், ஒரு சிறந்த இயக்குனர், ரசனையான ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர். Read More
Jun 2, 2020, 13:35 PM IST
டைரக்டர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாரா கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அதில் நடித்த நயந்தாராவுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். Read More
May 29, 2020, 09:59 AM IST
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சந்தோஷ் சிவன் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கிறார். மஞ்சுவாரியர், எஸ்தர், நெடுமுடி வேணு உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். Read More
May 27, 2020, 15:19 PM IST
மிருகா படத்தின் வெளியீடு குறித்தும் தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்தும் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியதாவது :-மிருகா படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து வெளியாக தயாராகவுள்ளது. Read More
Apr 24, 2020, 13:45 PM IST
தலைநகரம், நான் அவனில்லை, சபரி, பெரியார் போன்ற தமிழ் மற்றும் பல்வேறு மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஜோதிர்மய். இவர் கடந்த 2015ம் ஆண்டு மலையாள இயக்குனர், ஒளிப்பதிவாளர் அமல் நீரட் என்பவரை மணந்தார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைக் கைவிட்டார் ஜோதிர்மய். Read More
Mar 21, 2020, 12:44 PM IST
செய்தியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பெட்டி, மு.க.ஸ்டாலின் விநியோகம். தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின். Read More
Mar 1, 2020, 16:40 PM IST
நட்சத்திராவுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் வைத்து பெரியோர்களின் ஆசியோடு இனிதே திருமணம் நடைபெற்றது. Read More