கவுதம் மேனனுடன் இணையும் தேசிய விருது கேமராமேன்..

National Award winner PC Sreeram to collaborate with Gautham Menan PC Sreeram Gautham Menon

by Chandru, Jun 19, 2020, 15:02 PM IST

மணிரத்னம் இயக்க கமல்ஹாசன் நடித்த நாயகன் மற்றும் கீதாஞ்சலி, அலை பாயுதே போன்ற படங்களுக்குத் தேசிய விருது வென்றவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார் பி.சி.ஸ்ரீராம். அடுத்து கவுதம் மேனனுடன் கை கோர்க்கிறார்.

இது பற்றி டிவிட்டரில் தெரிவித்துள்ள அவர்,அடுத்து கவுதம் மேனன் இயக்கும் வெப் சீரிஸில் இணைகிறேன். லாக் டவுனுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும். கொரோனா ஊரடங்குக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் பணியைத் தொடங்க காத்திருக்கிறேன்எனத் தெரிவித்திருக்கிறார் பி.சி.ஸ்ரீராம்.

You'r reading கவுதம் மேனனுடன் இணையும் தேசிய விருது கேமராமேன்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை