Jun 15, 2020, 15:44 PM IST
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ள மெசேஜில் ,நான் அதிர்ச்சியில் உறைந்தேன். நீ (சுஷாந்த்)நிச்சயம் மன வலியிலிருந்திருக்க வேண்டும். Read More
May 17, 2020, 14:17 PM IST
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பேசும் போதும், அவர்களைக் கையாளும் போதும் நாம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சோனியாஜியிடம் இருகரம் கூப்பிக் கூறிக் கொள்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். Read More
May 17, 2020, 10:14 AM IST
உத்தரப்பிரதேசத்தில் இருந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு 1000 பஸ்களை பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 15, 2020, 15:00 PM IST
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பெப்சி தொழிலாளர்களுக்காக 5கிலோ எடை கொண்ட 25,000 அரிசி மூட்டைகளை (1,25,000கிலோ) இன்று வழங்கினார். Read More
Mar 9, 2020, 09:06 AM IST
எஸ் பேங்க் முறைகேட்டில் யாருக்குத் தொடர்பு என்பதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. Read More
Feb 29, 2020, 12:04 PM IST
சோனியா மீது எப்ஐஆர் போடச் சொல்லித் தொடரப்பட்ட வழக்கு பொது நலன் வழக்கல்ல, இது விசாரணைக்கு ஏற்றதே அல்ல என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி ஆவேசமாகக் கூறினார். Read More
Feb 29, 2020, 11:59 AM IST
சோனியாகாந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் மீது எப்ஐஆர் போட உத்தரவிடக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்குப் போடப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. Read More
Feb 27, 2020, 14:02 PM IST
டெல்லி வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று அமித்ஷாவை பதவி விலகச் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. Read More
Feb 27, 2020, 11:57 AM IST
நீதிபதியின் வழக்கமான பணியிட மாற்றத்தைக் காங்கிரஸ் அரசியலாக்குகிறது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 27, 2020, 11:53 AM IST
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் மாற்றம் செய்யப்பட்டது கவலை அளிப்பதாகப் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ராகுல்காந்தியும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். Read More