Jan 21, 2021, 12:31 PM IST
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இதுவரை தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. Read More
Jan 18, 2021, 19:51 PM IST
பஞ்சாப் மாநிலம் வந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கம் அளிக்க நடிகை ஹேம மாலினிக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர். Read More
Jan 18, 2021, 13:05 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்திக்கும் அவர், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். Read More
Jan 17, 2021, 14:45 PM IST
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் தோமர் கூறியுள்ளார். Read More
Jan 16, 2021, 19:49 PM IST
நம் நாட்டின் கவுரவத்தை காயப்படுத்த எந்த சக்தி முயற்சித்தாலும் அதற்கு நம் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவை மறைமுகமாக தாக்கிப் பேசினார் Read More
Jan 16, 2021, 11:13 AM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தலைவருக்குத் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்துள்ளது. சீக்கிய தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் உள்ளதால் இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. Read More
Jan 15, 2021, 19:31 PM IST
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு காலணி பகுதியில் மழைநீர் புகுந்து வெளியேறாமல் தங்கி உள்ளது. இதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எட்டையாபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போராட்டம் நடத்தினர். Read More
Jan 15, 2021, 18:24 PM IST
மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று டெல்லியில் நடந்த 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 15, 2021, 14:23 PM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.15) 51வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 15, 2021, 11:48 AM IST
படிக்கும் மாணவர்கள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மலிவு விலையில் லேப்டாப்புகள் வழங்கப்படும் என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் இலவசமாக இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்படும் என்றும் என்று கேரள சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார். Read More