Jan 20, 2021, 09:27 AM IST
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, இன்று(ஜன.20) அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். Read More
Jan 18, 2021, 09:40 AM IST
அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கும் நிலையில், நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு காரில் துப்பாக்கியுடன் வந்த மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தலைநகரில் 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். Read More
Jan 17, 2021, 17:31 PM IST
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும். Read More
Jan 13, 2021, 13:32 PM IST
கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவியது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான துறைகள் ஸ்தம்பித்தன. Read More
Jan 12, 2021, 09:29 AM IST
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ளார். டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வாஷிங்டனில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, படைகள் குவிக்கப்படுகிறது. Read More
Jan 9, 2021, 18:44 PM IST
நாடாளுமன்றத்திற்கு வெளியே தற்போதைய அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள், பிடெனின் வெற்றியை எதிர்த்து போராட்டம் நடத்தினர். Read More
Jan 8, 2021, 12:51 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்களை நியமித்தது. அது தொடர்ந்து ஏற்கனவே கசிந்து கொண்டு இருக்கும் உட்கட்சி பூசல், பூதாகரமாக வெடித்துள்ளது. Read More
Jan 6, 2021, 12:25 PM IST
கொரோனா கால லாக்டவுனால் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் மாஸ்டர் படம் வரும் 13ம் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. Read More
Jan 5, 2021, 16:47 PM IST
அந்த காலத்தில் ஊரில் சினிமா தியேட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு தனி மரியாதை உண்டு. புதிய படங்கள் ரிலீஸானால் முதல் நாளே டிக்கெட் வாங்கி படம் பார்க்காவர்கள் தயவு தேவைப்பட்டது. Read More
Jan 5, 2021, 12:47 PM IST
நாமினேஷன் தினம். அதற்கு முன் ஆரியிடம் மீண்டும் விளக்கம் கேட்கிறார் பாலா. நான் முன்பே சொன்னது தான் ஆரியை உக்கார வைத்து பாயிந்டாக பேசினால் அவரை எளிதாக மடக்கலாம். ஆனால் அவரின் உரையை கேட்க அழதயாராக இருக்க வேண்டும். Read More