Mar 17, 2019, 13:07 PM IST
திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.சிதம்பரம் (தனி) தொகுதியில் அக்கட்சித் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம்(தனி) தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 17, 2019, 09:26 AM IST
மக்களவை மற்றும் இடைத் தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவதால் வேட்பாளர்கள் யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Mar 17, 2019, 09:09 AM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி டிவி தினகரன் அறிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 09:45 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப் பட்ட ஒரே ஒரு தொகுதியான ஈரோட்டில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்த கணேசமூர்த்தியை மீண்டும் களம் இறக்கி யுள்ளர் வைகோ . Read More
Mar 12, 2019, 20:28 PM IST
மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். இதில், 41% பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. Read More
Mar 11, 2019, 22:36 PM IST
திமுக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பது ஒதுக்கப்படாத நிலையில் ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளரையும் அறிவித்து அறிமுகக் கூட்டமும் நடத்திவிட்டது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி . இந்த விவகாரம் தற்போது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 11, 2019, 22:27 PM IST
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏதுவாக வழக்கை வாபஸ் பெறுவதாக திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்த டாக்டர் சரவணன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Mar 11, 2019, 10:19 AM IST
தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு, வரும் 13ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. Read More
Mar 9, 2019, 19:07 PM IST
கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் முந்தியுள்ளது ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி . Read More
Mar 8, 2019, 14:17 PM IST
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் வெளியிட்டார். 6 வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் யாதவின் தந்தையும், தற்போதைய எம்பியுமான முலாயம் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது. Read More