Jul 16, 2019, 15:34 PM IST
சுவையான பேரிச்சம்பழம் ஸ்வீட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 6, 2019, 10:05 AM IST
பயனர் கவனம் தப்பினால் சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராம் அதிக மொபைல் டேட்டாவை பயன்படுத்திவிடக்கூடும். சரியான தொடர்பு மற்றும் போதுமான வேகம் இல்லாத இணைப்பில் படங்களை தரவிறக்கம் செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் பிடிக்கிறது. இணைப்பின் வேகம் மற்றும் தரம் குறைந்த இடங்களிலும் தடையில்லாமல் செயல்படுவதற்கு வசதியாக டேட்டா சேமிப்பு (சேவர்) என்ற சிறப்பம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பெற இயலும். Read More
May 26, 2019, 14:22 PM IST
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல்வேறு ஆச்சர்யங்களும் விநோதங்களும் நடைபெற்றுள்ளன. ஒடிசாவில் ஒரு குடிசை மற்றும் ஒரு சைக்கிளுக்கு மட்டுமே சொந்தக்காரரான 64 வயது பிரம்மச்சாரி ஒருவர், எதிர்த்து நின்ற கோடீஸ்வர வேட்பாளரை தோற்கடித்து எம்.பி. ஆகியுள்ளார். Read More
May 8, 2019, 14:46 PM IST
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. 25 ஆயிரம் கோடி வசூலை ஈட்டி, இதுவரையில் வெளியான ஹாலிவுட் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அவதார் இன்றளவும் முதலிடத்தில் இருக்கிறது. Read More
May 2, 2019, 18:23 PM IST
மே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு கடந்த 22-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி 29-ந் தேதி முடிவடைந்தது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 256 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதில் 30-ந் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 104 பேரின் மனுக்கள் தள்ளுபடியானது. இன்றும் 15 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது Read More
Apr 30, 2019, 15:11 PM IST
‘அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதில் பா.ஜ.க.வை விட மோசமானதுதான் காங்கிரஸ்’’ என்று கொதித்துள்ளார் மாயாவதி. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறப் போவதாகவும் எச்சரித்துள்ளார். Read More
Apr 28, 2019, 19:43 PM IST
அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பார்கள் பட்டியலை அக் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார். Read More
Apr 26, 2019, 23:04 PM IST
எப்போதாவது ஒரு பாடம், இடைஇடையே கொஞ்சம் சமூக அக்கறை பிரஸ் மீட், ஆன்மீக பயணம் என போய் கொண்டிருக்கிறது சிம்புவின் வாழ்க்கை. இதனிடையே தம்பியின் திருமணம் விவகாரங்களில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. அவரின் அடுத்தடுத்த படங்களில் அப்டேட் பின்வருமாறு.. Read More
Apr 26, 2019, 14:59 PM IST
கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கவுதம் காம்பீருக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் காம்பீர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 26, 2019, 12:05 PM IST
மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர் Read More