சின்சியராக வேலை செய்ய சிம்பு ரெடி.. ஆனால் விதி விளையாடுகிறதே .. ஸோ சேட்

Advertisement

எப்போதாவது ஒரு பாடம், இடைஇடையே கொஞ்சம் சமூக அக்கறை பிரஸ் மீட், ஆன்மீக பயணம் என போய் கொண்டிருக்கிறது சிம்புவின் வாழ்க்கை. இதனிடையே தம்பியின் திருமணம் விவகாரங்களில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. அவரின் அடுத்தடுத்த படங்களில் அப்டேட் பின்வருமாறு..


சிம்பு

அண்மையில் லண்டன் சென்றிருந்த சிம்பு, குறளரசனின் கல்யாணத்துக்காக சென்னை வந்துள்ளார். உடல் எடையை குறைத்துவிட்டு ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார் சிம்பு. அதுமட்டுமில்லை அடுத்தடுத்த பட வேலைகளிலும் கறாராக வேலை பார்க்கிறார். வெங்கட் பிரபுவின் `மாநாடு' படத்தில் நடிக்க சிம்பு எப்போதோ ஒப்பு கொண்டார். ஆனால் சில பட்ஜெட் பிரச்னைகள் காரணமாக இன்னும் படம் தொடங்கப்படவில்லை. படத்தில் ஹீரோயின் தேர்வும் முடிந்துவிட்டது. மாநாடு' படத்தின் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷன் தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்தமாகியுள்ளார்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ படமும் கொஞ்சம் சிக்கலில் தான் உள்ளது. கெளதம் மேனன் நடிக்கவிருந்த படமும் தயாரிப்பாளர் செய்த குழப்பத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு குறித்து பேசிய சீமான், ``தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் என் தம்பி சிலம்பரசன்தான். அவரை வைத்து 3 படங்கள் எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று சில மாதங்கள் முன்பு சீமான் சொன்னார். அதுவும் என்ன ஆனது என்பது பற்றி அப்டேட் இல்லை. சிம்பு இயக்கி நடிக்கவுள்ள படத்தின் வேலைகள் தான் மும்முரமாக நடந்து வருகிறது. எந்த படம் முதலில் வெளியாகும் என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>