Aug 8, 2018, 11:16 AM IST
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். Read More
Aug 8, 2018, 10:50 AM IST
திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய  அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More
Aug 8, 2018, 10:27 AM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா, எம்ஜிஆருடன் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Aug 8, 2018, 10:12 AM IST
மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Aug 8, 2018, 09:43 AM IST
திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்துள்ள நிலையில், ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா.. என்று உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார். Read More
Aug 8, 2018, 09:34 AM IST
திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மற்றும் அரசு தரப்பு காரசாரமாக வாதம் நடைபெற்று வருகிறது. Read More
Aug 8, 2018, 08:52 AM IST
சரிந்தது இமயம் மட்டுமில்லை .. எட்டுக் கோடி மக்களின் இதயங்களும்தான்....! Read More
Aug 8, 2018, 08:48 AM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அங்கு இரு மகன்களுடன் வந்த கவிஞர் வைரமுத்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். Read More
Aug 8, 2018, 07:41 AM IST
சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது. Read More
Aug 8, 2018, 00:14 AM IST
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல், அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. Read More