Jan 10, 2019, 15:13 PM IST
விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 29, 2018, 10:23 AM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 19, 2018, 09:20 AM IST
தனக்கு சேரவேண்டிய சொத்து தராததால் ஆத்திரத்தில், பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் சரமாரியாக வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 18, 2018, 08:14 AM IST
அமெரிக்க தொழில்நுட்ப நட்சத்திரங்களுள் ஒருவரும், ஹெச்க்யூ டிரிவியா (HQ Trivia) என்னும் இணையதள கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் செயலியின் உடன்நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான காலின் கிரோல், கடந்த ஞாயிறு அதிகாலை நியூயார்க் மன்ஹாட்டனிலுள்ள தமது குடியிருப்பில் உயிரிழந்தார். Read More
Dec 9, 2018, 17:59 PM IST
ஆணவ கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கெளசல்யா இன்று திருமணம் செய்து கொண்ட கோவை இளைஞர் சக்தி மீது பாலியல் புகார்கள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாக வந்து கொண்டிருக்கிறது. Read More
Dec 6, 2018, 19:45 PM IST
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. Read More
Dec 6, 2018, 12:13 PM IST
லண்டனில் தன்பாலின நண்பருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொந்த மனைவியை கணவனே கொலை வழக்கில் கணவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2018, 10:19 AM IST
பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு, பாலூட்டும்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக கூறி நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Nov 12, 2018, 21:06 PM IST
எபோலா வைரஸ் நோயினால் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Nov 5, 2018, 13:37 PM IST
தூத்துக்குடியில் தனது மனைவியின் கள்ளக்காதலனை சப் இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More