Dec 6, 2018, 20:50 PM IST
தனுஷ் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவான ரெளடி பேபி பாடல் 1 கோடி பார்வையை தாண்டியுள்ளது. Read More
Dec 6, 2018, 18:13 PM IST
தஞ்சைப் பெரிய கோயிலைக் காப்பாற்றுங்கள் எனக் கூக்குரல் எழுப்புகின்றனர் பண்பாட்டு அறிஞர்கள். சாமியார் ரவிசங்கர் நடத்தப்போகும் ஆன்மிகப் பயிற்சி வகுப்புக்கு எதிராகத்தான் அவர்கள் குரல் கொடுக்கின்றனர். Read More
Dec 6, 2018, 11:21 AM IST
ரஜினி நடித்து கடந்த வாரம் வெளியாக 2.0 படம் 2 வாரங்களில் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. Read More
Dec 1, 2018, 10:08 AM IST
ரஜினிகாந்த் நடிப்பில் , ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தை கடுமையாக விமர்ச்சித்துள்ளார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. Read More
Nov 29, 2018, 10:23 AM IST
ஷங்கர் இயக்கத்தில் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு ரஜினியின் 2.0 படம் திரையரங்கில் ஆட்சி செய்கிறது. Read More
Nov 28, 2018, 19:48 PM IST
ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 26, 2018, 20:11 PM IST
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ளாரா? இல்லையா? என்ற குழப்பம் எழுந்துள்ளது. Read More
Nov 24, 2018, 16:21 PM IST
எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் மான்ஸ்டர் படத்தின் பிரத்யேக புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். Read More
Oct 23, 2018, 17:20 PM IST
பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் ஒரு இலக்கியம் என படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். Read More
Oct 12, 2018, 09:07 AM IST
சென்னை மயிலாப்பூரில், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More