Dec 1, 2018, 15:57 PM IST
வைபை, ஏசி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட சென்னை - மதுரை இயக்கப்படும் சொகுசு தேஜஸ் ரயில் விரைவில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. Read More
Oct 10, 2018, 08:46 AM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பயணிகள் உயிரிழந்தனர். Read More
Sep 23, 2018, 10:03 AM IST
மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் இயக்கப்படும் ரயில் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது Read More
Sep 9, 2018, 18:29 PM IST
பணி நேரம் முடிந்து விட்டதால், ஓட்டி வந்த ரயிலை பாதி வழியில் விட்டு விட்டு ஓட்டுநர் இறங்கி சென்றார். இதனால் 11 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. Read More
Sep 9, 2018, 09:03 AM IST
டெல்லியில் மெட்ரோ ரயிலின் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 6, 2018, 19:38 PM IST
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் விரைவில் வைபை வசதி அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Sep 6, 2018, 13:10 PM IST
தமிழகம் முழுவதும் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Sep 5, 2018, 15:17 PM IST
வேளச்சேரி அருகே தண்டவாளத்தில் மீண்டும் சிமென்ட் சிலாப் வைக்கப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. Read More
Aug 31, 2018, 16:04 PM IST
மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலை ரயில், இங்கிலாந்து நாட்டு தம்பதிகளுக்காக மட்டும் இன்று இயக்கப்பட்டது. Read More
Aug 31, 2018, 10:15 AM IST
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More