Nov 27, 2018, 12:03 PM IST
ஆயிரத்தில் ஒருவன் 2ஆம் பாகத்தை எடுக்க விரும்புவதாக செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். Read More
Nov 24, 2018, 12:54 PM IST
மலையாளத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த பார்வதி ஷோஷியல் மீடியாவை விட்டு வெளியேறியுள்ளார். Read More
Nov 23, 2018, 13:46 PM IST
தங்கள் மேலாதிக்கத்தை விமர்சிக்கும் பதாகையை இந்தியா வந்திருந்த ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்ச் கையில் பிடித்திருந்தது மாபெரும் குற்றம் என கொந்தளித்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கின்றனர் பிராமணர்கள். Read More
Oct 20, 2018, 10:22 AM IST
நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட் இன்று காலை முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read More
Aug 28, 2018, 09:54 AM IST
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்கவுள்ள நிலையில், இன்று காலை முதல் ட்விட்டரில் #திமுகதலைவர்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. Read More
Aug 25, 2018, 00:22 AM IST
டுவிட்டரில் தீவிரமாக இயங்கி வருபவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, கெஜ்ரிவாலை 1,40,000 பேர் பின்தொடர்கிறார்கள். Read More
Aug 18, 2018, 07:45 AM IST
ஆட்சேபகரமான கருத்துகளை தடை செய்வது குறித்து பாகிஸ்தானின் வழிகாட்டலை பின்பற்றாததால் அங்கு டுவிட்டர் தடை செய்யப்படலாம் என்று பாகிஸ்தானின் தொலைதொடர்பு ஆணையம் (Pak­istan Telecommuni­cation Authority - PTA) தெரிவித்துள்ளது. Read More
Jul 30, 2018, 18:54 PM IST
ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ஒருவர் செய்யும் பதிவின் அடிப்படையில் பல்வேறு நாடுகள், விசா வழங்க மறுத்து வருகின்றன. Read More
Jul 28, 2018, 15:03 PM IST
பயனர்களின் விவரங்கள் கசிவது உள்ளிட்ட தனிநபர் காப்புரிமை அக்கறையின்பேரில் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அனைவரும் மக்களின் தகவல்களை பாதுகாத்திட இணைந்து செயல்பட வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. Read More
Jul 23, 2018, 20:46 PM IST
sellur raju entered into the world of twitter is getting into the viral list Read More