Sep 3, 2018, 09:20 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Sep 2, 2018, 12:56 PM IST
வழக்கமான உடற் பரிசோதனைக்காக சென்னை மியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார். Read More
Aug 31, 2018, 23:12 PM IST
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Read More
Aug 29, 2018, 06:15 AM IST
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Aug 25, 2018, 14:26 PM IST
கரூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடப் பணிகளை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு செய்தார். Read More
Aug 23, 2018, 09:06 AM IST
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் 6வது மாடியில் இருந்து இஞ்சினியரிங் மாணவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 16, 2018, 06:35 AM IST
உடல்நலக்குறைவால் கடந்த 9 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. Read More
Aug 14, 2018, 18:59 PM IST
பிரபல சினிமா நடிகை அமலாபாலுக்கு கையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Aug 13, 2018, 10:58 AM IST
கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். Read More
Aug 7, 2018, 19:13 PM IST
திமுக தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்... Read More