கரூர் மருத்துவமனை கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார் தம்பிதுரை

கரூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடப் பணிகளை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு செய்தார்.

Thambi Durai

அப்போது அவருடன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், கரூர் நகர அதிமுக செயலாளர் நெடுஞ்செழியன், வெண்ணிலா வீரப்பன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Thambi Durai