Oct 20, 2018, 16:20 PM IST
குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும் இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது Read More
Oct 1, 2018, 09:29 AM IST
தொடர்ந்து பெட்ரோல் டீசலின் விலை அதிகரித்துவரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் 2.89 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Sep 23, 2018, 13:15 PM IST
கொடைக்கானல் மற்றும் குன்னூர் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.  Read More
Sep 23, 2018, 10:03 AM IST
மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் இயக்கப்படும் ரயில் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது Read More
Sep 11, 2018, 21:31 PM IST
காமத்தைப் பெருக்கி இன்பத்தை அதிகரிக்கச் செய்வதில் மிகச் சிறந்த ஆற்றலுடைய உணவுகள் Read More
Aug 29, 2018, 06:53 AM IST
ஸ்மார்ட் போன் என்ற ஒன்று வந்த பிறகு போன் நம்பர் முதல் அனைத்துமே அதில் சேமித்து வைத்துவிடுகிறோம். இதனால் நம் மூளையின் செயல்பாடு குறைந்து ஞாபக மறதி அதிகரித்துவிடுகிறது. இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. நாம் இன்னைக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி.. Read More
Aug 24, 2018, 08:45 AM IST
விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துக் கொள்ளும் மாநிங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, தமிழகம் 8வது இடத்தை பிடித்துள்ளது. Read More
Aug 2, 2018, 14:33 PM IST
தமிழகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். Read More
Jul 24, 2018, 17:29 PM IST
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி மாநகராட்சி மற்றும் நகராட்சி முன்பு சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார். Read More
Jul 18, 2018, 21:14 PM IST
மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது. Read More