Aug 18, 2018, 12:58 PM IST
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். Read More
Aug 16, 2018, 21:42 PM IST
தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதர்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 11, 2018, 10:33 AM IST
ஆடி அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் திரண்ட பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். Read More
Aug 7, 2018, 13:59 PM IST
இத்தாலியில் ரசாயனம் ஏற்றி சாலையில் சென்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று பயங்கரமாக வெடித்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Aug 6, 2018, 16:42 PM IST
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நெசவாளர்களுக்கு உதவும் வகையில் கைத்தறி துணிகளை வாங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களுடன் அறிவித்துள்ளார். Read More
Aug 6, 2018, 09:57 AM IST
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Aug 3, 2018, 12:20 PM IST
தமிழகம் முழுவதும் காவிரி கரை முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. Read More
Aug 3, 2018, 09:11 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை கோவிலம்பாக்கத்தில் பிரம்மாண்ட இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. Read More
Aug 2, 2018, 14:33 PM IST
தமிழகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். Read More
Aug 1, 2018, 09:32 AM IST
மெக்சிகோவில் இருந்து 101 பேருடன் புறப்பட்ட விமானத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. Read More