Sep 4, 2019, 08:48 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். Read More
Aug 24, 2019, 12:03 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை இந்த படத்தில் இடம்பெற்றுள்ள எங்க அண்ணன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
May 3, 2019, 20:14 PM IST
அஜித்துடன் விஸ்வாசம் படத்தை முடித்த நயன்தாரா விஜய்யுடன் தளபதி 63, ரஜினியுடன் தர்பார் மற்றும் சூர்யாவுடன் ஒரு படம் என படுபிசியாக நடித்து வருகிறார். Read More
Apr 16, 2019, 11:36 AM IST
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைப்படங்களில் மட்டுமின்றி, சமீப காலமாக விளம்பரங்களிலும் தலை காட்டத் துவங்கியிருக்கிறார். Read More
Apr 1, 2019, 07:05 AM IST
திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பிரசித்திபெற்ற ஆழித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ‘ஆரூரா, தியாகேசா’ என சரண கோஷங்களுடன் முழங்கியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர். Read More
Jan 21, 2019, 15:36 PM IST
கர்நாடக மாநிலம் சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானர். 111 வயதான சிவக்குமாரசாமி உடல் நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். Read More
Jan 17, 2019, 12:44 PM IST
விஸ்வாசம் படத்தில் அஜித் வாகனம் ஓட்டும் காட்சிகளில் ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் இருப்பதால் சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் அஜித்தை பாராட்டியுள்ளார். Read More
Dec 29, 2018, 15:22 PM IST
திருச்சி சிவாவின் அத்துமீறல்களால் ஸ்டாலின் கொந்தளிப்பில் இருப்பதாகச் சொல்கின்றனர் திமுக பொறுப்பாளர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் அவர் திருந்த மாட்டார் என ஸ்டாலின் கோபப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Oct 28, 2018, 09:21 AM IST
முத்திரைகளில் மிகவும் சிறப்பானது சிவலிங்க முத்திரையாகும் இம்முத்திரையை செய்யும் போது நேர்மறை எண்ணங்கள் அழிக்கப்பட்டு மனதை ஒருநிலைப் படுத்தி வாழ்வில் மேலும் மேலும் முன்னேற வழிவகை செய்கிறது Read More
Sep 18, 2018, 22:07 PM IST
தமிழ் சினிமாவின் அன்பான இயக்குநர் என்ற பெயர் எடுத்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். Read More