எல்லாத்துக்கும் காரணம் விக்னேஷ் சிவன் தான்.. கோடிகளில் வருமானம் பார்க்கும் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைப்படங்களில் மட்டுமின்றி, சமீப காலமாக விளம்பரங்களிலும் தலை காட்டத் துவங்கியிருக்கிறார்.

நயன்தாரா

டாடா நிறுவனத்தின் டாடா ஸ்கை விளம்பரத்தில் சமீப காலமாக நடித்துவந்தார் நயன்தாரா. தொடர்ந்து டாடா குழுமத்தின் தனிஷ்க் நகைக்கடை விளம்பரத் தூதுவராக
நியமிக்கப்பட்டுள்ளார் நயன்தாரா. புதிய விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் இவர், அட்சய திரிதி முதல் தனிஷ்க் நகைக்கடையின் அனைத்து விளம்பரங்கள்,
பிரசாரங்கள், பத்திரிகை விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா வளர்ந்து வந்த காலங்களில் எந்த விளம்பரத்திலும் நடிக்கவில்லை. அவரை திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும்.
அதுவே நயன் மீதான மதிப்பை கூட்டியது என்றே கூறலாம். முன்னர், நயன்தாராவே விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால்
தற்பொழுது விளம்பரங்களில் இருந்து கோடிகளில் வருமானம் வருவதால் நடிக்க ஒப்புகொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தவிர, இவர் விளம்பரங்களில் நடிக்க
அவரின் காதலர் விக்னேஷ் சிவன் தான் காரணம் என்றும் சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் கெத்தாக இருந்த நயன்தாராவை தான் மக்கள் லேடி சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொண்டார்கள்.

 

Advertisement
மேலும் செய்திகள்
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
mammootty-collaborates-with-director-ram-again
பேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...
keerthy-suresh-turns-down-rana-daggubatis-film
கீர்த்தி நடிக்க மறுத்த வேடத்தில் நயன்தாரா.. ராணா தயாரிக்கும் கொரிய மொழிப்படம்..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
international-cricketer-tweets-about-thalapathys-bigil-trailer
விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..
actress-andreajeremiah-worried-about-film-offer
படங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்..
aishwarya-rai-bachchan-lend-her-voice-to-angelina-jolie
ஏஞ்சலினாவுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யாராய்
Tag Clouds