Mar 22, 2019, 20:21 PM IST
செக்கசிவந்த வானம் படத்துக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படத்தை இயக்க தயாராகிவருகிறார் இயக்குநர் மணிரத்னம். Read More
Mar 22, 2019, 17:30 PM IST
சிம்புவுக்கு சமீபத்தில் வெளியான படம் வந்தா ராஜாவா தான் வருவேன். இப்படத்துக்குப் பிறகு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. Read More
Mar 18, 2019, 13:16 PM IST
நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று ட்வீட் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன். Read More
Mar 6, 2019, 21:52 PM IST
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்குப் பிறகு, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. Read More
Mar 6, 2019, 09:05 AM IST
ஹன்சிகா நடித்து வரும் கதாநாயகி மையமான ‘மஹா’ படத்தில் நடிக்க தேதிகளை ஒதிக்கியுள்ளார் நடிகர் சிம்பு. Read More
Feb 1, 2019, 09:19 AM IST
சிம்புவின் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படம் இன்று அதிகாலை ரிலீசானது. வழக்கம் போல கட் அவுட்டுக்கு பாக்கெட் பாலாபிஷேகம் செய்து சிம்பு ரசிகர்கள் கொண்டாடினர். Read More
Jan 28, 2019, 11:28 AM IST
பாக்கெட் பாலை அண்டாவில் ஊற்றிக் காய்ச்சி வாய் உள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள் என்பது தான் நான் சொன்னதற்கு அர்த்தம் என்றும் விளக்கம் அளித்துள்ளார் சிம்பு. Read More
Jan 16, 2019, 14:05 PM IST
தன் படத்திற்கு அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். வீணாக செலவழிப்பதற்கு பதில் தாய், தந்தையருக்கு துணிமணி எடுத்துக் கொடுங்கள் என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Nov 30, 2018, 18:33 PM IST
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் 2.0 படம் வெளியான அன்றே திரையரங்குகளில் வெளியாகி விட்டன. ஆனால், யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் டீஸர் இன்னும் வெளியாகவில்லை. Read More
Nov 26, 2018, 20:11 PM IST
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ளாரா? இல்லையா? என்ற குழப்பம் எழுந்துள்ளது. Read More