சிவகார்த்திகேயன்.. சிம்பு.. அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் பிரபல இயக்குநரின் மகள்

Advertisement

சிம்புவுக்கு சமீபத்தில் வெளியான படம் வந்தா ராஜாவா தான் வருவேன். இப்படத்துக்குப் பிறகு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. 

கல்பனா

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் மாநாடு படம் பிப்ரவரி 3ஆம் தேதி பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் படம் இன்னும் தொடங்கவில்லை. சிம்புவோ உடல் எடையைக் குறைக்க வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார். படத்துக்காக தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மாநாடு படம் டிராப் செய்யப்பட்டதாக வதந்திகள் வெளியானது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதற்கான விளக்கத்தை அளித்தார். படத்துக்காக நடிகர் நடிகைகள் தேர்வு நடந்துவருவதாக, ஒரு தகவலையும் அளித்தது தயாரிப்பு தரப்பு. அதன்படி, சிம்புவுக்கு ஜோடியாக  இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியிருக்கிறார். முன்னதாக, சிம்புவுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

கல்பனா

இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்துவருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். இப்படத்தை முடித்த கையோடு, சிம்பு படத்திலும் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரகுமானுடன் கல்பனா எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>