May 20, 2020, 11:47 AM IST
தென்னாப்பிரிக்காவில் உலக அளவில் 87 நாடுகளின் அழகிகள் கலந்துகொண்ட அழகி போட்டியில் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு வந்து 1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார் ஐஸ்வர்யாராய்.சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யாராய் உலக அழகி கிரீடத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி இருக்கிறது. Read More
May 19, 2020, 14:48 PM IST
தனுஷ் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை, சூர்யா நடித்த என் ஜி கே, கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருத்தன் போன்ற படங்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் இயக்குனர் செல்வராகவன். அவரது ஒரு கண்ணில் பார்வை கிடையாது. Read More
May 19, 2020, 12:40 PM IST
2008 ஆம் ஆண்டு வெளியான ட்விலைட் திரைப்படத்தில் பெல்லா ஸ்வானின் (கிறிஸ்டன் ஸ்டீவர்ட்) வகுப்புத் தோழனாக நடித்ததில் மிகவும் பிரபலமான நடிகர் கிரிகோரி டைரி பாய்ஸ். தனது 30 வயதில் லாஸ் வேகாஸ் இல்லத்தில் இறந்து கிடந்தார் என்று அமெரிக்க நாளிதழ் தெரிவித்துள்ளது. Read More
May 18, 2020, 10:02 AM IST
இந்தியா உள்பட 62 நாடுகள், கொரோனா வைரஸ் நோய் பரவல் குறித்தும், இது தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தத் தீர்மானம் கொண்டு வருகின்றன.சீனாவில் உகான் மாநகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 100 நாடுகளுக்குப் பரவியது. Read More
May 16, 2020, 10:29 AM IST
ஒரு அடார் லவ் மலையாள படத்தில் அறிமுகமானவர் பிரியா வாரியர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அதில் பிரியா வாரியர் காதலனைப் பார்த்து கண்ணடித்து நடித்த காட்சி பிரபலம் ஆனது. அதன்மூலம் ஒரே இரவில் நெட்டில் வைரல் ஆனதுடன் ரசிகர்கள் முதல் செலப்ரிட்டிகள் வரையில் பிரபலம் ஆனார். Read More
May 16, 2020, 10:08 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா மகள் ஆவார். சோனாக்ஷி ஓவியங்கள் வரைவதில் கைதேர்ந்தவர். Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More
May 13, 2020, 11:23 AM IST
குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி . இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றிருக்கிறார். Read More
May 10, 2020, 13:44 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் 200 பேருக்கு கொரோனா பரவியிருப்பதாகவும், கோயம்பேடு மார்க்கெட் மூலம் அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தினமும் சுமார் 400 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. Read More
May 9, 2020, 11:08 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது.தமிழகத்தில் தினமும் சராசரியாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More