Feb 7, 2019, 11:47 AM IST
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். Read More
Jan 9, 2019, 14:26 PM IST
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அவருக்கு வரும் 17ம் தேதி முக்கிய அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. இந்த சிகிச்சை நல்லபடியாக நடக்க வேண்டும் என கோவில் கோவிலாக வேண்டிக் கொண்டிருக்கிறாராம் பிரேமலதா. Read More
Dec 26, 2018, 14:54 PM IST
சட்டமன்றத் தேர்தலில் 8, 10 என ஓட்டு விகிதத்தில் கெத்து காட்டிய தேமுதிக, கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் தள்ளாடி வருகிறது. போதாக்குறைக்கு, சுதீஷின் ஆட்டத்தால் இருக்கும் நிர்வாகிகளும் மாற்று முகாம்களைத் தேடிப் போக ஆரம்பித்துவிட்டனர். Read More
Dec 24, 2018, 15:56 PM IST
கூட்டணி அமையாமல் திண்டாடி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. எந்தப் பெரிய கட்சியும் அதனோடு கூட்டு சேர விரும்பாததுதான் காரணம். இதனால், விடுதலைச் சிறுத்தைகளும் தேமுதிகவும்தான் அதிகம் பாதிப்படையப் போகின்றன என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். Read More
Dec 4, 2018, 13:13 PM IST
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி முஸ்தீபுகள் நடந்து வருகின்றன. திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் எனப் பலம் பொருந்திய அணி உருவாகிவிட்டது. Read More
Dec 4, 2018, 12:45 PM IST
’தன்மானத்துக்கே இழுக்கு' என தேமுதிகவைக் கடுமையான வார்த்தைகளில் கரித்துக் கொட்டினார் ஆ.ராசா. சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பேரம் பேசிக் கொண்டே கருணாநிதியை ஏமாற்றினார் விஜயகாந்த். இதில் அதிகம் ஏமாந்தது சபரீசன்தான்.அந்தக் கோபத்தை ஆ.ராசா மூலமாகத் தீர்த்துவிட்டாராம். Read More