Mar 15, 2019, 12:38 PM IST
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை ரத்து Read More
Mar 14, 2019, 12:13 PM IST
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பொது மக்களை பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச்செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தேர்தல் தொடர்பாக ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. Read More
Mar 12, 2019, 11:22 AM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது. அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. Read More
Mar 11, 2019, 11:40 AM IST
இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு வழங்கியதை எதிர்த்து தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் வரும் 15-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. Read More
Mar 9, 2019, 08:26 AM IST
அயோத்தி ராமர் கோவில் வழக்கில் தீர்வு காண உச்சநீதிமன்றம் அமைத்த மூவர் குழுவில் இடம்பெற்றுள்ள அனைவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Mar 8, 2019, 12:21 PM IST
சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரத்தில் தீர்வு காண 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம் . Read More
Mar 7, 2019, 12:37 PM IST
'ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடு போயுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 7, 2019, 11:46 AM IST
ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட பொதுகல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
Mar 4, 2019, 15:02 PM IST
தமிழக அரசின் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. Read More
Mar 1, 2019, 08:44 AM IST
பட்டா இல்லாத வனவாசிகளை காடுகளை வெளியேற்றும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More